2021-ஆம் ஆண்டிலிருந்து கொரோனா தடுப்பூசிகள் கிடைக்க வாய்ப்பு- பிரதீப் கவூர்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

2021-ஆம் ஆண்டிலிருந்து கொரோனா தடுப்பூசிகள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக பிரதீப் கவூர் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


Advertisement


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “2021-ஆம் ஆண்டிலிருந்து கொரோனா தடுப்பூசி கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. தடுப்பூசிகள் நடைமுறைக்கு வந்தவுடன், அதன் பின்னர் தேவையான தடுப்பூசிகளை தயாரிக்க போதுமான கால அவகாசம் தேவைப்படும். தடுப்பூசி மட்டுமே கொரோனாவிற்கான சிறந்த மருந்தாக இருக்கும்.” என்று பதிவிட்டுள்ளார்.


Advertisement

 

loading...

Advertisement

Advertisement

Advertisement