கோவையில் ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கோவையில் நேற்று ஒரே நாளில் 82 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. 


Advertisement

image

கோவை மாநகர பகுதிகளில் 67 பேருக்கும், புறநகர பகுதிகளில் 15 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. மாநகராட்சியை பொருத்தவரை செல்வபுரம் பகுதியில் அதிகப்படியாக 20 பேருக்கும், உக்கடத்தில் 10 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. செல்வபுரம் பகுதியில் மட்டும் 100-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வரை மொத்தம் 1126 பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், 930 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இறப்பு எண்ணிக்கை 9ஆக உள்ளது. மாநகராட்சி பகுதிகளில் மட்டும் 28 இடங்கள் சீல் வைக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக உள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement