உலக அளவில் கொரோனா பாதிப்பு என்ன நிலையில் இருக்கிறது - விவரம் உள்ளே!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

உலக அளவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்ட செல்கிறது.


Advertisement

image

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் தற்போது உலக அளவில் கொரோனாவால் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 10,809,466 ஆக அதிகரித்துள்ளது. இதில் 60,32,294 நபர்கள் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். 5,19,046 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தியாவைப் பொருத்தவரை இது வரை 6,05,220 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,59,896 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 17,848 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.


Advertisement

image

தமிழகத்தைப் பொருத்தவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 94 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. சென்னையைப் பொருத்தவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதில் 36,820 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement