JUST IN

Advertisement

செங்கல்பட்டு: கொரோனாவுக்கு மேலும் 5 பேர் உயிரிழப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மேலும் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.


Advertisement

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 45,812 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

image


Advertisement

கோவில்பட்டி கிளைச் சிறையில் மேலும் ஒரு விசாரணைக் கைதிக்கு உடல்நலக் குறைவு

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கெனவே கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 60 ஆக உள்ளது. இந்நிலையில் மேலும் இன்று 5 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது.

image


Advertisement

கொரோனா பாதிப்பால் திணறும் தலைநகர் டெல்லி !

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கெனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4202 ஆக இருந்தது. இதையடுத்து இன்று மேலும் புதிதாக 197 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4399 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement