JUST IN

Advertisement

நாளை சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நாளை சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


Advertisement

இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் கூறுகையில், "நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் வெப்பச் சலனம் மற்றும் தென்மேற்கு பருவ காற்று காரணமாக லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 

image


Advertisement

ஆறு மாவட்டங்களில் இன்று வெயில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் தாண்டி பதிவாகும். சேலம், புதுவை, மதுரை, திருச்சி, வேலூர், நாகை ஆகிய மாவட்டங்களில் இன்று வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக 39 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும். நாளை சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளது" என தெரிவித்தார். 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement