JUST IN

Advertisement

மகாராஷ்டிரா: மருத்துவமனை வார்டுக்குள் புகுந்த மழை நீர்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மகாராஷ்டிராவில் உள்ள தனியார் மருத்துவமனை வார்டுக்குள் மழை நீர் புகுந்ததால் நோயாளிகள் அவசரமாக வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டனர்.


Advertisement

மகாராஷ்டிராவின் ஜல்கான் பகுதியில் உள்ளது டாக்டர். உல்காஸ் படில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை. அங்குள்ள அவசர சிகிச்சைப் பிரிவில் மழை நீர் புகுந்தது. ஒரு அடிக்கு மேல் தண்ணீர் புகுந்ததால் அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் அவசரம் அவசரமாக வேறுஇடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டனர்.

image


Advertisement

இது குறித்து தெரிவித்த அந்த மருத்துவமனை மருத்துவர் பிரமோத், அங்கு மருத்துவர்களும், சுகாதார பணியாளர்களும் இருந்தார்கள். மேலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 7-8 நோயாளிகள் வேறு இடத்திற்கு பாதுகாப்பாக மாற்றம் செய்யப்பட்டனர் எனத் தெரிவித்தார்.

ஒன்றரை மாதத்தில் பைக் தயாரித்த 9 ஆம் வகுப்பு மாணவன் !  

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement