JUST IN

Advertisement

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மட்டும் 136 பேருக்கு கொரோனா பாதிப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மட்டும் 136 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 


Advertisement

image 

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை 2326 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இதில், 897 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 16 பேர் இறந்துள்ளனர். இந்நிலையில் இன்று காலை 10 மணி நிலவரப்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, வண்டலுார் , திருப்போரூர், திருக்கழுக்குன்றம் என மொத்தம் 136  நபர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement