10,11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து: முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

10,11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இந்தாண்டு ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி ஆல்பாஸ் செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நிலுவையில் உள்ள 12-ஆம் வகுப்பு தேர்வு குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் எனவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement