JUST IN

Advertisement

ராயபுரத்தில் இதுவரை 3388 பேருக்கு கொரோனா : மற்ற மண்டலங்களில்..?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னை ராயபுரத்தில் அதிகபட்சமாக 3388 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


Advertisement

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கடந்த சில நாட்களாக நாள்தோறும் 1000-ஐ கடந்து பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை சென்னையில் மொத்தம் 18,693 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். image

சென்னையில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 3,388 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தண்டையார்பேட்டை (மண்டலம் 4) - 2261, தேனாம்பேட்டை (மண்டலம் 9) - 2136, கோடம்பாக்கம் (மண்டலம் 10) - 2123, திரு.வி.க நகர் (மண்டலம் 6) - 1,855, அண்ணாநகர் (மண்டலம் 8) - 1,660, அடையாறு (மண்டலம் 13) - 1,042, வளசரவாக்கம் (மண்டலம் 11) - 975, அம்பத்தூர் (மண்டலம் 7) - 684, திருவொற்றியூர் (மண்டலம் 1) - 670, மாதவரம் (மண்டலம் 3) - 490, சோழிங்கல்லூர் (மண்டலம் 15) - 339, பெருங்குடி (மண்டலம் 14) - 334, ஆலந்தூர் (மண்டலம் 12) - 289ட், மணலி (மண்டலம் 2) - 259 என கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.


Advertisement

ஜெ.அன்பழகன் உடல்நலம் குறித்து விசாரித்த முதல்வர் பழனிசாமி

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement