JUST IN

Advertisement

சென்னை: மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு விவரங்கள்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழகத்தில் நேற்று மட்டும் மொத்தமாக 765 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதில் சென்னையில் 587 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் சென்னையில் மண்டல வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.  அவை கீழ்கண்டவாறு.


Advertisement

கொரோனா பாதிப்புள்ளவர்களுக்கு தனி பாதை - மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் உத்தரவு

 


Advertisement

image

புதுச்சேரியில் திறக்கப்பட்ட மதுபானக் கடைகள்!!

சென்னையில்  அதிகபட்சமாக ராயுபுரம் மண்டலத்தில் 1,981 பேருக்கும் கோடம்பாக்கம் மண்டலத்தில் 1460 நபர்களுக்கும் கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement