JUST IN

Advertisement

கொரோனா பாதிப்புள்ளவர்களுக்கு தனி பாதை - மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் உத்தரவு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஆரம்ப சுகாதார மையங்களில் கொரோனா பாதிப்புடன் வருபவர்களுக்கு தனி பாதையை ஏற்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


Advertisement

தமிழகத்தில் சென்னையைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் கொரோனாத் தொற்று கட்டுக்குள் வந்துள்ளது. இதனால் அங்கு மக்களுக்கான தளர்வுகள் அந்தந்த மாவட்டங்களின் சூழ்நிலைகளுக்கேற்ப தளர்த்தப்பட்டுள்ளது. மேலும் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளின் காத்திருப்பு அறை, இருக்கைகள், கழிவறைகள் உள்ளிட்டவற்றை அவ்வப்போது கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வேற லெவல் ஐடியா..: அடையாளத்தை தெரிந்துகொள்ள மாஸ்க்கில் பாதி முகம்!


Advertisement

image 

இந்நிலையில் நகர்புறங்களில் ஏற்படும் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த, நோய்த்தொற்று அல்லாதவர்களுக்கும், கர்ப்பிணிகளுக்கும் தனிப்பாதையை ஏற்படுத்த வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் உத்தரவு விடுத்துள்ளார்.

image


Advertisement

பைக்குகளை திருடி உருமாற்றி Olx மூலம் விற்பனை: சிக்கிய திருடன்!!

தமிழகத்தில் நேற்று மட்டும் 765 நபர்களுக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது. இதில் சென்னையில் 587 நபர்கள் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டனர். 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement