"கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நடமாடும் ஏடிஎம் வசதி" - சென்னை சிறப்பு அதிகாரி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொரோனா வைரஸ்‌ பரவல் தடுப்புப்‌ பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென, சென்னை கொரோனா தடுப்புப் பணிகளுக்கான சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.


Advertisement

image

சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, மாநகராட்சி அலுவலகத்தில் ராதாகிருஷ்ணன் ஆலோசனை நடத்தினார்.


Advertisement

பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அவர், கொரோனா தடுப்புக்காகக் கட்டுப்படுத்தப்‌பட்‌ட பகுதிகளில் வசிக்கும் மக்‌களின் வசதிக்காக, நடமாடும் ஏடிஎம் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளதாகக் கூறினார். நோய்த்தொற்று கண்டறியப்படும் எண்ணிக்கை‌ அதிகமாக இருந்தாலும், இறப்பு எண்ணிக்கை குறைந்திருப்பதாக ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார்.

image

கொரோனா தடுப்புக்காக அரசு மேற்கொள்ளும்‌ நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement