சீனா மீதான குற்றச்சாட்டு முதல் தமிழகத்தின் கொரோனா பாதிப்பு வரை இன்றைய முக்கிய செய்திகள்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

1. உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23 லட்சத்தைக் கடந்தது. உயிரிழப்பு ஒரு லட்சத்து 60 ஆயிரத்தை தாண்டியது - சிகிச்சை பெற்று மீண்டவர்கள் சுமார் 6 லட்சம் பேர்.


Advertisement

2. கொரோனாவின் பிடியிலிருந்து தப்பிக்க அமெரிக்காவில் கொண்டுவரப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு எதிராகப் போராட்டம். வரும் நாட்களில் நிபந்தனைகள் படிப்படியாக தளர்த்தப்படும் என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் உறுதி.

3. தமிழகத்தில் மேலும் 49 பேருக்கு கொரானோ பாதிப்பு. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,372 ஆக உயர்வு.


Advertisement

4. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 82 பேர் ஒரேநாளில் குணமடைந்தனர்.

image

5. மத்திய அரசு நிர்ணயித்த 600 ரூபாய் என்ற விலைக்கே ரேபிட் கிட்கள் வாங்கப்பட்டன. எதிர்க்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு தமிழ்நாடு அரசு விளக்கம்.


Advertisement

6. இந்தியாவில் புதிதாக 957 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி. ஒரே நாளில் 36 பேர் உயிரிழந்துவிட்டதாக மத்திய சுகாதாரத்துறை தகவல்.

7. டெல்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 31 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று. நிலைமையக் கண்காணிக்க கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்தார் கெஜ்ரிவால்.

டெல்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 31 பேருக்கு கொரோனா..!

image

சென்னை: ஊரடங்கு ரோந்து பணியில் இருந்த காவலருக்கு கொரோனா தொற்று!

8. கொரோனாவிலிருந்து மீண்டதாகக் கூறும் சீனாவுக்கு உபகரணங்கள் ரூபத்தில் சிக்கல். சீனாவிடமிருந்து வாங்கிய சாதனங்களும், முகக்கவசங்களும் தரமானதாக இல்லை என பல நாடுகள் அதிருப்தி.

loading...

Advertisement

Advertisement

Advertisement