இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

(கோப்பு புகைப்படம்)


Advertisement

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று குணமடைந்தோரின் எண்ணிக்கை 1306 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,78,503 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,13,886 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 2,407 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் ஒரே நாளில் 26,945 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் இதுவரை 26,047 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.


Advertisement

இந்தியாவில் கொரோனா தாக்கத்தை ...

வேன் மூலம் சென்னையில் இருந்து தூத்துக்குடி: 14 பேரை மடக்கிப்பிடித்த போலீசார்!

இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11,439 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் சிகிச்சைப்பெற்று குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,306 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் அதிகளவாக மகாராஷ்டிராவில் 2,687 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement