இஸ்ரோவின் பல மையங்களில் கிருமிநாசினி தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இஸ்ரோ தலைவர் சிவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில், “அனைத்து மையங்களிலும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு வாபஸ் பெறும் பட்சத்தில்தான் இஸ்ரோவின் அடுத்த கட்ட ஏவுதல் திட்டங்கள் இருக்கும். ஏற்கெனவே ரஷ்யாவிற்கு பயிற்சிக்கு சென்ற விண்வெளி வீரர்களின் பயிற்சி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ககன்யான் திட்டம் தாமதம் அடையாது. ஏற்கெனவே அத்திட்டம் 2022 ஆம் ஆண்டுதான் செயல்படுத்த திட்டமிடப்பட்டது. போதிய கால அவகாசம் இருக்கிறது.
பிரியாணி சாப்பிட அனுமதி மறுப்பு: மருத்துவமனை கண்ணாடியை உடைத்த கொரோனா நோயாளி..!
இஸ்ரோவின் பல மையங்களில் கிருமிநாசினி தயாரிக்கும் பணிகளும், செயற்கை சுவாச கருவிகள் தயாரிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. மற்றபடி குறைந்த அளவிலான அலுவலர்களே அனைத்து மையங்களுக்கும் சென்று செயற்கைக்கோள் உடைய கட்டுப்பாடுகள், தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்” தெரிவித்தார்
Loading More post
“அண்ணன்-தம்பி பிரச்னைகள் இருந்தால் பேசி தீர்ப்போம்”- ஓபிஎஸ்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை: நாளை நேரில் ஆஜராகுகிறாரா ரஜினி?
ஜனவரி 21-ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஊழியர் மரணம்: காரணம் வேறு என்கிறது உ.பி அரசு
நீதிபதிகள் நியமனம் குறித்த குருமூர்த்தி பேச்சு: சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு
அர்னாப் கோஸ்வாமியின் 'லீக்'கான வாட்ஸ்அப் சாட்... இந்த தேசம் தெரிந்துகொள்ள 'சொல்வது' என்ன?!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்