JUST IN

Advertisement

கொரோனா பரிசோதனை மாதிரிகளை எடுக்க கேரள அரசு புதிய முயற்சி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தென்கொரியாவில் செய்யப்படுவது போல சில நிமிடங்களில் கொரோனா பரிசோதனைக்கான மாதிரியை எடுக்கும் நடைமுறை கேரளாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


Advertisement

ஜெர்மனியிலும் ஒரு லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு

image


Advertisement

கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,கொரோனா நோயாளிகளை கண்டறிய walk-in- kiosk என்னும் பரிசோதனை முறையானது இந்தியாவிலேயே முதல்முறையாக கேரள மாநிலம் எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நேற்று 9 நிமிடங்களில் எவ்வளவு மெகாவாட் மின் பயன்பாடு குறைவு தெரியுமா?

 image


Advertisement

இந்த முறை எப்படி செயல்படுகிறது என்றால் “ஒரு சிறிய அறையில் சிறு துளையுடன் கூடிய கண்ணாடி தடுப்பு இருக்கும். இத்தடுப்பின் ஒரு புறம் கொரோனா அறிகுறி உள்ள நபரும் மறுபுறம் மருத்துவ பணியாளரும் இருப்பர். மருத்துவ பணியாளர் அந்த துளை வழியே கையை விட்டு அறிகுறியுள்ள நபரிடம் இருந்து ரத்தம் மற்றும் தொண்டைக்குழி திரவ மாதிரிகளை எடுப்பார். அதன் பின்னர் கொரோனா பரிசோதனைகள் எளிமையாக எடுக்கப்படுகின்றன. இந்த நடைமுறை இரண்டே நிமிடங்களில் முடிந்துவிடும். இந்த எளிமையான அறையை உருவாக்க 40 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவாவதாக கூறப்படுகிறது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement