தமிழகத்தில் ஒரே நாளில் 102 பேருக்கு கொரோனா - சுகாதாரத்துறை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 102 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


Advertisement

கொரோனா வைரஸ் உலக நாடுகளையே அச்சுறுத்தி வருகிறது. உலக அளவில் கொரோனா வைரசினால் 10 லட்சத்து 26 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 54 ஆயிரத்து 45 பேர் உயிரிழந்துள்ளனர். 2 லட்சத்து 18 ஆயிரத்து 586 பேர் குணமடைந்துள்ளனர்.

Coronavirus death rate: The latest estimate, explained - Vox


Advertisement

கொரோனா பாதித்தவர்களின் விவரங்களை வெளியிட்டவர்கள் கைது !

இந்தியாவைப் பொருத்தவரை 2300க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 56 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 102 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 309 லிருந்து 411 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டிவிட்டர் பக்கத்தில், “தற்போதைய நிலையில், 1,580 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். மொத்தமாக 3,684 பேர் சோதனை செய்யப்பட்டதில் 2,789 பேருக்கு நெகட்டிவ், 411 பேருக்கு பாசிட்டிவ். இன்னும் 484 பேரின் ரிசல்ட் வர உள்ளது. 23689 ஐசோலேசன் வார்டுகள் உள்ளன. 3,396 வெண்டிலேட்டர்ஸ் உள்ளன. 7 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.” என தெரிவித்துள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement