சீல் வைக்கப்பட்ட குடிநீர் ஆலைகள் புதிதாக விண்ணப்பிக்கலாம் :உயர்நீதிமன்றம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சீல் வைக்கப்பட்ட குடிநீர் ஆலைகள் புதிதாக விண்ணப்பிக்கலாம் என்றும், விண்ணப்பத்தினை அரசு பரீசிலிக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Advertisement

விண்ணப்பங்கள் மீது 15 நாட்களில் முடிவெடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

image


Advertisement

''ஜாக்கிசானுக்கு கொரோனாவா?'' - விளக்கம் அளித்த ஜாக்கிசான்! 

முன்னதாக நீதிமன்ற உத்தரவுப்படி பொதுப்பணித்துறை நிலநீர் கோட்ட செயற்பொறியாளர் அனுமதி பெறாமல் இயங்கி வந்த மினரல் வாட்டர் நிறுவனங்கள் மீது தமிழகம் முழுவதும் சீல் வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

loading...

Advertisement

Advertisement

Advertisement