[X] Close >

சமூக வலைதளங்களில் இருந்து வெளியேற பிரதமர் மோடி முடிவு?

modi-tweet-about-his-social-media

சமூக வலைத்தளங்களில் இருந்து வெளியேற நினைக்கிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


Advertisement

மற்ற அரசியல் கட்சி தலைவர்களை காட்டிலும் மோடி பிரதமராக பதவியேற்றது முதல் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். சமூக வலைத்தளங்களில் மோடியை கோடிக்கணக்கானோர் பின்பற்றி வருகின்றனர். 80 மில்லியன் பேர் மோடியை பின்பற்றுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமராக அவர் பதவியேற்ற போது டிஜிட்டல் மீடியா அதிகமாக பரவியிருந்தது. டிவிட்டரில் பல்வேறு கருத்துக்களையும் மோடி அடிக்கடி தெரிவித்து வருகின்றார்.

இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் இருந்து வெளியேற நினைக்கிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், “இந்த ஞாயிற்று கிழமை, பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்களில் இருந்து வெளியேறலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

ஆசிரியை அடித்ததால் பறிபோன மாணவனின் கண் பார்வை ?


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close