சிஏஏ, என்.ஆர்.சி., என்.பி.ஆர்., ஆகியவை இந்துக்களுக்கும் எதிரானதுதான் என்று இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
டெல்லி கலவரத்துக்கு தமிழ் திரைப்பட இயக்குநர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இன்று சென்னையில் அமீர், வெற்றிமாறன் உள்ளிட்ட பலர் செய்தியாளர்களை சந்தித்து தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர். அப்போது பேசிய இயக்குநர் வெற்றிமாறன் " குடியுரிமை சட்டத்திற்கு எதிராக 16 நாள்களாக போராட்டம் நடத்தி வரும் இஸ்லாமிய மக்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் குடியுரிமை சட்டம் இஸ்லாமிய மக்களுக்கு மட்டும் பாதிப்பு அளிக்கக் கூடிய ஒன்று அல்ல" என்றார்.
எம்பி பதவிக்கு தேமுதிகவுடன் ஒப்பந்தம் செய்யவில்லை: அமைச்சர் ஜெயக்குமார்
மேலும் தொடர்நத வெற்றிமாறன் " சி.ஏ.ஏ, என்.ஆர்.சி, என்.பி.ஆர் ஆகியவை இந்துக்களுக்கும் எதிரானது தான். எனவே நாம் அனைவரும் இனத்தால் ஒன்று பட்டவர்கள் என்பதை வலியுறுத்த தான், இந்த மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க வந்துள்ளேன்" என்றார்.
முன்னதாக பேசிய இயக்குநர் அமீர் " அமீர், தமிழக முதல்வர் CAA குறித்து தெரியாமல் ஆதரவு அளித்துள்ளார். NRC & NPRஐ அனுமதிக்க மாட்டோம் என முதல்வர் உறுதி அளித்தால் மக்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவார்கள். இடைத்தேர்தல் என்றால் மட்டும் அமைச்சர் உட்பட அனைவரும் செல்கிறார்கள்" என்றார்.
பெண்கள் நடத்தும் நடமாடும் டீக்கடை : நாட்டிலேயே முதன்முறையாக சென்னையில் திறப்பு
தொடர்ந்து பேசிய அமீர் "முதல்வர், துணை முதல்வர் ஏன் வண்ணாரப்பேட்டை மக்களை சந்தித்து பேச மறுக்கின்றனர். திரைத்துறை பலவீனமாக இருக்கும்போது இதுபோன்ற பிரச்னைகளுக்கு எப்படி குரல் கொடுப்பார்கள்? ஆளும் அரசுக்கு ஆதரவாகத் தான் இருப்பார்கள்" என தெரிவித்தார்.
Loading More post
சட்டப்பேரவைத் தேர்தல்: உதய சூரியன் சின்னம் எத்தனை இடங்களில் போட்டி?
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!
துப்பாக்கி சுடுதலில் தங்கப் பதக்கம் வென்ற நடிகர் அஜித்! கொண்டாடி தீர்க்கும் நெட்டிசன்கள்
234 தொகுதி வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்திய நாம் தமிழர் சீமான்!
குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 உரிமைத்தொகை - ஸ்டாலின் அறிவிப்பு
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!