JUST IN

Advertisement

விடிய விடிய வாக்கு எண்ணிக்கை முதல் வெற்றிகளில் சில சுவாரஸ்யங்கள் வரை...

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

விடிய விடிய நடைபெற்று வருகிறது உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை. நாமக்கல், நீலகிரி, கன்னியாகுமரி, தேனி, தூத்துக்குடி மாவட்டங்களில் முடிவுகள் முழுமையாக அறிவிப்பு.


Advertisement

வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அறிவிப்பதில் காலம் தாழ்த்துவதாக திமுக வழக்கு.

முறையாக நடைபெறுவது குறித்த உறுதிமொழியை அறிக்கையாக அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.


Advertisement

வாக்கு எண்ணிக்கையை திமுக சீர்குலைக்க முயற்சிப்பதாக மாநிலத் தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்.

திமுகவினரின் வெற்றியை அறிவிப்பதில் தாமதம் ஏற்படுத்தி ஜனநாயகப் படுகொலை செய்வதாக மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு.

image


Advertisement

உள்ளாட்சித் தேர்தல் கல்லூரி மாணவி, மூதாட்டி, திருநங்கை உள்ளிட்டோர் வெற்றி.

10 வாக்குகள் மட்டுமே பெற்று ஊராட்சி மன்றத் தலைவராகவும் தேர்வு.

வந்தவாசி அருகே முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரின் இரண்டு மனைவிகள் ஊராட்சி மன்றத் தலைவிகளாக வெற்றி.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஊராட்சி மன்றத் தலைவரானார் துப்புரவுத் தொழிலாளி.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement