JUST IN

தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசான மழை பெய்யும் எனவும் 20ஆம் தேதி கனமழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளையும், நாளை மறுநாளும் தமிழகத்தில் லேசான மழை பெய்யக்கூடும் எனக் கூறியுள்ள வானிலை ஆய்வு மையம் 20ஆம் தேதி தென்தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

Image result for மழை

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

 

Advertisement: