பாகிஸ்தானியர்களால் ‌கூகுளில் அதிகம் தேடப்பட்ட அபிநந்தன்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான் பாகிஸ்தானில் கூகுள் தேடுதளத்தில் அதிகம் தேடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 


Advertisement

கடந்த பிப்ரவரி மாதம் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தான் விமானத்தை விங் கமாண்டர் அபிநந்தன் சுட்டு தகர்த்தார். அவரது விமானம் சுடப்பட்டதையடுத்து பாராசூட் மூலம் தப்பித்தபோது துரதிருஷ்டவசமாக பாகிஸ்தான் வசம் அவர் சிக்கினார். இதன்பின்னர் பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு அவரை பாகிஸ்தான் அரசு இந்தியாவிடம் ஒப்படைத்தது. 


Advertisement

இந்நிலையில் இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான் பாகிஸ்தானில் கூகுள் தேடுதளத்தில் அதிகம் தேடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அபிநந்தன் குறித்த தகவலை பாகிஸ்தானியர்கள் கூகுளில் தேடியுள்ளனர். இதேபோல பாலிவுட் திரைப்பட நடிகை சாரா அலிகானைப் பற்றியும், பாகிஸ்தானியர்கள் அதிக அளவில் கூகுளில் தேடிப் படித்துள்ளனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement