சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் உத்தவ் தாக்கரே. மகாராஷ்டிரா முதலமைச்சராக நாளை பதவியேற்கிறார்.
இன்று காலை விண்ணில் ஏவப்படுகிறது பிஎஸ்எல்வி-சி47 ராக்கெட். இந்தியாவின் கார்டோசாட் - 3 செயற்கைக் கோள் மற்றும் அமெரிக்காவின் 13 சிறு செயற்கைக் கோள்களை சுமந்து செல்கிறது.
இடஒதுக்கீட்டின் வரலாறு பற்றி அக்கறையின்றி பேசுகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் மு.க.ஸ்டாலின் விமர்சனம்.
உள்ளாட்சித் தேர்தலில் மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவதை எதிர்த்து வழக்கு. விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை.
தமிழகத்தில் அடுத்த 4 நாட்கள் மழை நீடிக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தகவல். குமரி கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை.
தோனியின் எதிர்காலம் குறித்து தெரிந்து கொள்ள அடுத்த ஐபிஎல் தொடர் வரை காத்திருங்கள். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேட்டி.
Loading More post
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 8000ஐ தாண்டியது; ஒரே நாளில் 33 பேர் உயிரிழப்பு!
“நடிகர் விவேக்கின் உடல்நலக் குறைவுக்கு தடுப்பூசி காரணம் அல்ல” - மருத்துவமனை விளக்கம்
பிரான்ஸுக்கு எதிராக பாகிஸ்தானில் போராட்டம்... டிஎல்பி கட்சிக்கு 'அஞ்சும்' இம்ரான் அரசு!
உ.பி: ஞாயிறுகளில் ஊரடங்கு; முகக்கவசம் அணியாமல் 2-ம் முறை சிக்கினால் ரூ.10,000 அபராதம்
விலை வீழ்ச்சியால் வேதனை: ஏரியில் தக்காளியை கொட்டும் கிருஷ்ணகிரி விவசாயிகள்!
இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்?
டாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு... தப்புக் கணக்கு போடும் அணிகள்... மாறும் முடிவுகள்!
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்