திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள அகதிகளுக்கான சிறப்பு முகாமில் 70 பேர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
இந்திய அரசின் அனுமதி இல்லாமல் இந்தியாவில் தங்கியிருந்தது, போலி பாஸ்போர்ட்டுகளை பயன்படுத்தி இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல முயன்றது, போலி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டினர், திருச்சியில் உள்ள அகதிகளுக்கான சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் இலங்கை தமிழர்கள், வங்க தேசத்தினர், பல்கேரியா, சீனா நாடுகளைச் சேர்ந்த 70 அகதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு முகாம் சிறையில் அடைபட்டிருப்பதாகவும், தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் இவர்கள் கோரிக்கை வைத்துள்ளனனர். போதுமான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என்றும் இவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
Loading More post
PTExclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும் தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
ஜெயலலிதா நினைவு இல்லம் ஜன.28ல் திறப்பு - தமிழக அரசு
9 நாட்களில் 16 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி - மத்திய அரசு
டிராக்டர் பேரணி: ட்விட்டர் மூலம் குழப்பத்தை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி - உளவுத்துறை
சூடு பிடிக்கும் அரசியல்களம்; அடுத்தக்கட்டத்தில் விவசாயிகள் போராட்டம்.. முக்கியச் செய்திகள்
PTExclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும் தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்
பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?