ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட்டில் குஜராத் அணி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
மும்பை அணியுடனான இறுதிப்போட்டியில் குஜராத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்தூரில் நடைபெற்ற போட்டியில் 312 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் அணி 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் கடைசி நாளில் வெற்றி இலக்கை எட்டியது. சிறப்பாக விளையாடி சதம் விளாசிய கேப்டன் பார்த்தீவ் படேல் 143 ரன்களில் வெளியேறினார். முன்னதாக முதல் இன்னிங்ஸில் மும்பை 228 ரன்களும், குஜராத் 328 ரன்களும் எடுத்தன. மும்பை அணி இரண்டாவது இன்னிங்ஸில் 411 ரன்கள் எடுத்தது. ரஞ்சிக்கோப்பையில் முதல் பட்டம் வென்றதை குஜராத் அணி வீரர்கள், நிர்வாகிகள், ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
Loading More post
டெல்லியில் மெட்ரோ ரயில் சேவை மூடல்: மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு
வன்முறையுடன் எங்களுக்கு தொடர்பில்லை - விவசாயிகள்
டெல்லி போராட்டத்தில் விவசாயி ஒருவர் உயிரிழப்பு
டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள் புகைப்படத் தொகுப்பு
விவசாயிகள் காவல்துறையினர் மோதல்: வன்முறை களமாக மாறிய டெல்லி எல்லை - வீடியோ!
PT Exclusive: "ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது!" - ராகுல் காந்தி நேர்காணல்
PT Exclusive: "தமிழகத்திடம் ஏராளமானவற்றை கற்றுக்கொள்ள முடியும்!"- ராகுல் காந்தி நேர்காணல்
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி