[X] Close >

திருவண்ணாமலையில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

Schools-and-Colleges-declared-holiday-in-Thiruvannamalai-district-due-to-heavy-rain

தொடர் மழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அறிவித்துள்ளார்.


Advertisement

திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை முதல் கன மழை பெய்து வருகிறது. இதனையடுத்து அம்மாவட்டத்தில் இருக்கும் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close