தல அஜித்துடன் 'வலிமை'யில் இணைகிறார் நஸ்ரியா !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

வினோத் இயக்கும் அஜித்தின் ‘வலிமை’ திரைப்படத்தில் நஸ்ரியா நடிக்கவிருப்பதாத தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement

Image

மலையாள நடிகர் பஃகத் பாசிலை திருமணம் செய்த கொண்ட பின்பு 5 ஆண்டுகளாக நடிக்காமல் இருந்த நஸ்ரியா, மீண்டும் தமிழ் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார். நடிகை நஸ்ரியா தமிழில் "ராஜா ராணி" மூலம் அறிமுகமானார். வலிமை படத்தில் நஸ்ரியாவுக்கு பலமான கதாப்பாத்திரம் கொடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், படத்தில் அஜித்தின் தங்கையாக நஸ்ரியா நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.


Advertisement

Image result for nazriya

போனி கபூர் தயாரிக்கும் ‘வலிமை’ படத்தின் பூஜை அண்மையில் நடைபெற்றது. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement