முதலாமாண்டு மருத்துவ மாணவர்களை சீனியர்கள் கட்டாயப்படுத்தி மொட்டையடிக்க வைத்த சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.
உத்தரப் பிரதேசம் எடவாஹ் மாவட்டத்தில் உள்ள மருத்து பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் வித்தியாசமான முறையில் ராக்கிங் செய்யப்பட்டுள்ளனர். முதலாண்டு மாணவர்களை சீனியர்கள் கட்டாயப்படுத்தி மொட்டையடிக்க வைத்துள்ளனர். அத்துடன் தலை வணங்கி மரியாதை செலுத்த வைத்துள்ளனர். ஏராளமான மாணவர்கள் மொட்டை அடிக்க வைக்கப்பட்ட சம்பவம் பல்கலைக் கழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக வீடியோவும் வைரல் ஆனது.
அதனையடுத்து, ராக்கிங்கில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பல்கலைக் கழக துணை வேந்தர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட சீனியர் மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும், முதலாமாண்டு மாணவர்கள் கவலைப்பட தேவையில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
Etawah: Junior students of UP University of Medical Sciences,Saifai seen with shaved heads on campus, allegedly as part of ragging. Vice Chancellor says "If there has been any indiscipline,strict action will be taken. Students can approach at least their warden. I'll keep an eye" pic.twitter.com/DpKrCfRARe
— ANI UP (@ANINewsUP) August 20, 2019Advertisement
Loading More post
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்