மத்திய அரசை விமர்சிக்கும் வகையில் அமைச்சர்கள் யாரும் பேசக் கூடாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளதாக தெரிகிறது.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த அறிவுறுத்தலை அவர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசுடன் இணக்கமான சூழலை பராமரிக்கும் பொருட்டு, தேவையற்ற விமர்சனங்களை முன்வைக்க வேண்டாம் என அமைச்சர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியதாக தெரிகிறது. மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது எடுத்துக் கொள்ள வேண்டிய அம்சங்கள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. நிலப்பதிவின் வழிகாட்டு மதிப்பில் மாற்றம் செய்வது, 110வது விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் செயல்பாடு ஆகியவை குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
Loading More post
"கடந்த ஆண்டைபோல கொரோனாவை ஒழிப்போம்" - பிரதமர் மோடி
கொரோனா கட்டுப்பாடுகள்: முதலமைச்சர் இன்று ஆலோசனை!
தீவிரமடையும் கொரோனா இரண்டாம் அலை: பிரதமர் மோடி 8 மணிக்கு அவசர ஆலோசனை!
கணினியுடன் வாக்கு எண்ணும் மையத்திற்குள் சென்ற 3 நிபுணர்கள் யார்? - முக.ஸ்டாலின் ட்விட்
விடைபெற்றார் விவேக்... காவல்துறை மரியாதையுடன் உடல் தகனம்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி
"விவேக்... உண்மையான ஹீரோ!" - ரஜினி முதல் சூரி வரை... திரைக் கலைஞர்களின் புகழஞ்சலி