தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி முன்னிலை

Kanimozhi-is-leading-in-Tuticorin

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி முன்னிலையில் உள்ளார். 


Advertisement

மக்களவைத் தேர்தலுக்கு கடந்த ஏப்ரல் 11- ஆம் தேதி தொடங்கி கடந்த 19- ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில்  வேலூர் தொகுதி தவிர, 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. இதில்‌ 67.11 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள் ளன. வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில், தமிழகத்தில் திமுக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.


தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி முன்னிலை வகிக்கிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் பின் தங்கியுள்ளார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement