[X] Close >

பிளஸ் டூ தேர்வு முடிவுகள்: மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்!

plus-2-results--District-wise-Pass-Percentage

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகளும், பிளஸ்-1 மார்ச், ஜூன் பருவ தேர்வுகளில் தேர்ச்சி பெறாத பாடங்களை மார்ச் 2019-ல் எழுதியவர்களின் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டன.


Advertisement

மாணவர்களை விட 5.07 சதவிகிதம் அதிகமாக மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் 95.37 சதவிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம் விவரம்:

திருப்பூர் :  95.37 சதவீதம்
ஈரோடு :   95.23 சதவீதம்
பெரம்பலூர்: 95.15 சதவீதம்
கோவை :   95.1 சதவீதம்
நாமக்கல்:   94.97 சதவீதம்
கன்னியாகுமாரி: 94.81 சதவீதம் 


Advertisement

விருதுநகர்: 94.44 சதவீதம்
நெல்லை: 94.41 சதவீதம்
தூத்துக்குடி: 94.23 சதவீதம்
கரூர்: 94.07 சதவீதம்
சிவகங்கை: 93.81 சதவீதம்
மதுரை: 93.64 சதவீதம்

ஊட்டி: 90.87 சதவீதம்
திண்டுக்கல்: 90.79 சதவீதம்
சேலம்: 90.64 சதவீதம்
புதுக்கோட்டை: 90.01 சதவீதம்
காஞ்சிபுரம்: 89.90 சதவீதம்
அரியலூர்: 89.68 சதவீதம்


Advertisement

தருமர்புரி: 89.62 சதவீதம்
திருவள்ளூர்: 89.49 சதவீதம்
கடலூர்: 88.45 சதவீதம்
திருவண்ணாமலை: 88.03 சதவீதம்
நாகை :87.45 சதவீதம்
கிருஷ்ணகிரி: 86.79 சதவீதம்

திருச்சி: 93.56 சதவீதம்
சென்னை: 92.96 சதவீதம்
தேனி:92.54 சதவீதம்
ராமநாதபுரம்: 92.30 சதவீதம்
புதுச்சேரி: 91.22 சதவீதம்
தஞ்சாவூர்: 91.05 சதவீதம்

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close