அதிமுக vs அமமுக டி20 மோதல் : சூடுபிடிக்கும் களம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அதிமுக மற்றும் அமமுக கட்சிகள் நாடாளுமன்ற தேர்தலில் 20 இடங்களில் நேருக்கு நேர் மோதுகின்றன.


Advertisement

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 18ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக அதிமுக தங்கள் வேட்பாளர்கள் பட்டியலையும், போட்டியிடும் 20 தொகுதிகளை அறிவித்திருந்தது. இந்நிலையில் அமமுகவும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், 20 தொகுதிகளில் இரண்டு கட்சிகளும் நேருக்கு நேர் மோதுகின்றன. 

அவை :


Advertisement

திருவள்ளூர் (தனி) 

தென் சென்னை 

காஞ்சிபுரம் (தனி) 


Advertisement

சேலம் 

நாமக்கல் 

ஈரோடு 

திருப்பூர் 

நீலகிரி (தனி) 

பொள்ளாச்சி 

கரூர் 

பெரம்பலூர் 

சிதம்பரம் (தனி) 

மயிலாடுதுறை 

நாகப்பட்டினம் (தனி)

மதுரை 

திருநெல்வேலி 

கிருஷ்ணகிரி 

திருவண்ணாமலை 

ஆரணி 

தேனி (துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மகன் ரவீந்திரநாத் குமார் மற்றும் தங்க தமிழ்ச்செல்வன் இடையே போட்டி)

loading...

Advertisement

Advertisement

Advertisement