மக்களவைத் தேர்தல்: திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.


Advertisement

மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில், தோழமை கட்சிகளுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதுதவிர திமுக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதன்படி, 1. வட சென்னை, 2. தென் சென்னை, 3. மத்திய சென்னை, 4. ஸ்ரீபெரும்புதூர், 5. காஞ்சிபுரம், 6. அரக்கோணம், 7. வேலூர், 8. தருமபுரி, 9. திருவண்ணாமலை, 10. கள்ளக்குறிச்சி, 11. சேலம், 12. நீலகிரி, 13. பொள்ளாச்சி, 14. திண்டுக்கல், 15. கடலூர், 16. மயிலாடுதுறை, 17. தஞ்சாவூர், 18. தூத்துக்குடி, 19. தென்காசி, 20. திருநெல்வேலி ஆகிய 20 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. 20 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியலின் விவரங்கள்


Advertisement

வட சென்னை- கலாநிதி வீராசாமி

தென் சென்னை- தமிழச்சி தங்கபாண்டியன்

மத்திய சென்னை- தயாநிதி மாறன்


Advertisement

ஸ்ரீபெரும்புதூர்- டி.ஆர்.பாலு

காஞ்சிபுரம்- செல்வம்

அரக்கோணம்- ஜெகத்ரட்சகன்

வேலூர்- கதிர் ஆனந்த்

தருமபுரி- செந்தில் குமார்

திருவண்ணாமலை- சி.எஸ்.அண்ணாதுரை

கள்ளக்குறிச்சி- கவுதம சிகாமணி

சேலம்- எஸ்.ஆர்.பார்த்திபன்

நீலகிரி- ஆ.ராசா

பொள்ளாச்சி- சண்முக சுந்தரம்

திண்டுக்கல்- வேலுச்சாமி

கடலூர்- ரமேஷ்

மயிலாடுதுறை- இராமலிங்கம்

தஞ்சாவூர்- பழனி மாணிக்கம்

தூத்துக்குடி- கனிமொழி

தென்காசி- தனுஷ் குமார்

திருநெல்வேலி- ஞான திரவியம்

loading...

Advertisement

Advertisement

Advertisement