சாம் சங் கேலக்ஜி எஸ்8 போனுக்கு போட்டியாக ஜியோமி மொபைல் நிறுவனம் தனது இரண்டு புதிய தயாரிப்புகளை களமிறக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜியோமி எம்ஐ6 மற்றும் ஜியோமி எம்ஐ6 பிளஸ் ஆகிய இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை ஜியோமி இந்த ஆண்டுக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜியோமி எம்ஐ 6
ஜியோமி எம்ஐ6 ஸ்மார்ட்போன் அண்ட்ராய்டு வெர்ஷன் 6.0-வை பயன்படுத்தி இயங்கும் எனவும் 128 ஜிபி மற்றும் 256 ஜிபி நினைவக வசதியுடன் வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஜியோமி எம்ஐ 6 ஸ்மார்ட்போனில் 4 ஜிபி மற்றும் 6 ஜிபி ரேம் கொண்ட இரண்டு வகைகள் வெளிவர இருப்பதாக தெரிகிறது. 64 ஜிபி மற்றும் 128 ஜிபி நினைவக வசதியுடன் வெளிவரும் எனவும் 5.15 இன்ச் திரையை கொண்டிருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் மற்றும் அட்ரினோ 540 ஜிபியு என்ற இரண்டு செயலியின் மூலம் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 19 மெகா பிக்சல் பின்புற கேமரா மற்றும் 8 மெகா பிக்சல் முன் கேமரா இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
ஜியோமி எம்ஐ 6 பிளஸ்
ஜியோமி எம்ஐ 6 பிளஸ் 5.7 இன்ச் திரையையும் 6 ஜிபி ரேம் கொண்டிருக்கும். 64 ஜிபி மற்றும்128 ஜிபி நினைவக வசதியை கொண்ட இரண்டு வகைகள் வரும். இந்த ஸ்மார்ட்போன் அண்ட்ராய்டு வெர்ஷன் 7.0 நாட்டை பயன்படுத்தி இயங்கும். இரட்டை கேமரா வசதியை கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் பின்புற கேமரா 12 மெகா பிக்சல். IMX362 சென்சார் வசதி கொண்டது. முன்புற கேமரா 8 மெகா பிக்சல்.
இந்த ஆண்டு வெளியாக இருக்கும், ஜியோமி நிறுவனத்தின் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் சாம்சங் கேலக்ஸி எஸ் 8-க்கு போட்டியாக இருக்கும் என கணிக்கப்படுகிறது.
Loading More post
ஆதரவாளர்களுடன் ஆலோசனை: பாஜகவில் இணைகிறாரா புதுச்சேரி காங்கிரஸ் அமைச்சர் நமச்சிவாயம்?
தொடர் விடுமுறை: கோயம்பேட்டில் குவிந்த மக்கள்.. போதிய பேருந்து வசதியில்லாமல் அவதி!
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் லாலு பிரசாத் அனுமதி
திட்டமிட்டப்படி குடியரசுத்தினத்தன்று டிராக்டர் பேரணி: விவசாயிகள் உறுதி!
டெல்லி விவசாயிகள் போராட்டம்.. சூடுபிடிக்கும் தமிழக அரசியல் களம்.. முக்கியச் செய்திகள்!
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!
ஜெயலலிதா பாணியில் ஸ்டாலின் : உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறதா விசிக, மதிமுக?
எளிமையான மனிதர், வலிமையான அரசியல்வாதி, 'வைரல்' பின்புலம்... யார் இந்த பெர்னி சாண்டர்ஸ்?
அடுத்தடுத்து விழும் மம்தா அமைச்சர்களின் விக்கெட்.. மேற்கு வங்கத்தில் அரசியல் டுவிஸ்ட்!