சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போன்களை புதுப்பித்து மீண்டும் விற்பனை செய்ய இருப்பதாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சாம்சங் நிறுவனம் கடந்த ஆண்டு வெளியிட்ட கேலக்ஸி நோட் 7, பேட்டரி கோளாறு காரணமாக வெடித்து சிதறியது. இதனால் வெளியிடப்பட்ட இரண்டே மாதங்களில் நோட் 7 விற்பனை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போன்களை புதுப்பித்து மீண்டும் விற்பனை செய்ய இருப்பதாக சாம்சங் அறிவித்துள்ளது. சாம்சங் நிறுவனம் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுகளில் நோட் 7 பேட்டரியை தவிர இதர பாகங்களில் எவ்வித கோளாறும் இல்லை என கண்டறியப்பட்டுள்ளது. இதனால் புதுப்பிக்கப்பட்ட நோட் 7 விற்பனை மூலம் சாம்சங் சந்தித்த இழப்புகளை ஈடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Loading More post
"ஈம சடங்கு நிகழ்ச்சிக்காவது அனுமதி கொடுங்க” - தெருக்கூத்துக் கலைஞர்கள் கோரிக்கை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
ப்ளஸ் 2 மொழிப்பாடத் தேர்வு மே 31ம் தேதிக்கு மாற்றம் - தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
தமிழகத்தில் 7000- ஐ நெருங்கியது தினசரி கொரோனா பாதிப்பு!
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?