கிரிக்கெட் வீரர் நிதிஷ் ராணா, தனது நீண்ட நாள் காதலியை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்.
கடந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடியவர், ஆல்ரவுண்டர் நிதீஷ் ராணா. டெல்லியை சேர்ந்த இவர், சாச்சி மார்வா (Sachi Marwah) என்பவரை நீண்ட நாட்களாகக் காதலித்து வந்தார். இந்நிலையில் இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் ஞாயிற்றுக்கிழமை நடந்துள்ளது. இதை நிதிஷின் நண்பரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான துருவ் ஷோரி தெரிவித்துள்ளார். திருமணம் எப்போது என்கிற தகவலை அவர் வெளியிடவில்லை.
மணப்பெண் சாச்சியும் டெல்லியை சேர்ந்தவர். ஆர்க்கிடெக்ட்டான இவர், ராணா விளையாடும் போட்டிகளின் போது தவறாமல் ஆஜராகி வந்தா ர் . இவர்களுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது. கிரிக்கெட் வீரர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்துள் ளனர்.
Loading More post
சசிகலாவுக்கு கொரோனா தொற்று - ஆர்டி பிசிஆர் சோதனையில் உறுதி
“என் சந்தோஷத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது” -சொந்த ஊரில் இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன்
சசிகலாவின் நுரையீரலில் தீவிர தொற்று - மருத்துவ அறிக்கை சொல்வது என்ன?
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதுபோல கர்நாடக மருத்துவர்கள் நடித்தார்களா? - உண்மை இதுதான்
புனே சீரம் தடுப்பூசி நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து: 5 பேர் பரிதாப பலி!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’
10 கட்ட பயிற்சிகளை முடித்த தேனி மாணவி: விண்வெளி கனவுக்கு தடைபோடும் நிதிச் சுமை!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
மனிதர்கள் செய்த கொடுமை... 40 லிட்டர் ரத்தம் வெளியேற்றம்... சோர்வடைந்து இறந்த காட்டு யானை!