கமலேஷ் சந்திரா ஊதியக்குழு பரிந்துரைகளை உடனே நடைமுறைபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தபால் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தபால் நிலையங்களில் பல லட்சக்கணக்கான தபால்கள் தேங்கியுள்ளன.
கடந்த மாதம் மே 22-ம் தேதி முதல் தபால் ஊழியர்கள் சம்பள உயர்வுக்காக காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கமலேஷ் சந்திரா கமிட்டி அறிக்கையை அமல்படுத்த வலியுறுத்தியும், கிராமப்புற தபால் ஊழியர்களுக்கு ஏழாவது ஊதிய ஆணைய பரிந்துரையின்படி சம்பளம் வழங்க கோரியும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதன் காரணமாக பல்வேறு கிராம மற்றும் தலைமை தபால் நிலையங்களில் பல லட்சக்கணக்கான தபால்கள் தேங்கியுள்ளன. மேலும் மணியார்டர், துரித அஞ்சல் சேவை உள்ளிட்ட சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Loading More post
ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: காய்கறிக் கடைகள், தியேட்டர்கள் இயங்கத் தடை
தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு!
“தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர ஊரடங்கு அமல்” - தமிழக அரசு
மேக்ஸ்வெல்-டிவில்லியர்ஸ் அதிரடி! கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு!
3-வது கொரோனா அலைக்கு மகாராஷ்டிரா தயாராகிறது: அமைச்சர் ஆதித்யா தாக்கரே
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி