ஓ.பன்னீர்செல்வம் அணியில் உள்ள முன்னாள் எம்.எல்.ஏ ஜே.சி.டி பிரபாகரன் வீட்டில் மாநில சேவை வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
சென்னை சேத்துப்பட்டு அருகே ஹாரிங்டன் சாலையில் உள்ள அவரது இல்லத்தில், 12 அதிகாரிகள் கொண்ட குழு சோதனையில் ஈடுபட்டது. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் ஜே.சி.டி பிரபாகரன், 3 நிறுவனங்களை நடத்தி வருகிறார். கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை வில்லிவாக்கம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினராக பிரபாகரன் பதவி வகித்திருக்கிறார். சோதனை குறித்த அதிகாரிகள் தரப்பில் இருந்து விவரங்கள் ஏதும் தெரிவிக்கப்படாததால், ஆதாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.
Loading More post
இரண்டு மாநிலங்கள், மூன்று இடங்கள்... இது ஹனுமனின் 'பிறப்பிடம்' சர்ச்சை!
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்
போக்குவரத்து போலீசாரின் தடுப்பூசி முகாமிலேயே காற்றில் பறந்த கொரோனா விதிமுறைகள்!
பஞ்சாப் : 10ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி ஆல் பாஸ்
டெல்லியில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு: முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்
இரண்டு மாநிலங்கள், மூன்று இடங்கள்... இது ஹனுமனின் 'பிறப்பிடம்' சர்ச்சை!
கொரோனா தீவிரம் எதிரொலி: குறைந்த விலைக்கு 'ரெம்டெசிவிர்' கிடைக்க அரசு முயற்சி!