JUST IN

Advertisement

ட்ரம்ப் டவரின் 50 ஆவது மாடியில் திடீர் தீ!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நியூயார்க்கில் உள்ள ட்ரம்ப் டவரின் 50ஆவது மாடியில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. 


Advertisement

அமெரிக்காவின் நியூயார்க்கில் மிட்டவுன் மாஹாட்டனில் உள்ளது டிரம்ப் டவர். 58 மாடிகளை கொண்ட இந்த பிரமாண்ட கட்டிடத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. 50-வது மாடியில் ஏற்பட்ட தீ விபத்து, பின்னர் அந்த மாடியின் மற்றப் பகுதிகளுக் கும் பரவியது. ‌‌தகவல் அறிந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன. 


Advertisement

50ஆவது மாடியில் ஏற்பட்ட தீயை சுமார் 140க்கும் மேற்பட்ட வீரர்கள் போராடி அணைத்தனர். இந்த தீவிபத்தில் சிக்கிய ஒருவர் பலியானார். 4 தீயணைப்பு வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர். தீயை அணைக்க போராடிய தீயணைப்பு வீரர்களுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தமது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.
 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement