பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது !!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கக்கப்படுகிறது.


Advertisement

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் இலங்கை அரசால் 2009 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நிலையில்,பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றைப் படத்தை ஸ்டுடியோ 18 நிறுவனம் தயாரிக்க  ‘நீலம்’, ‘உனக்குள் நான்’, ‘லைட் மேன்’ ஆகிய படங்களை இயக்கிய ஜி.வெங்கடேஷ்  குமார்  இயக்குகிறார். நடிகர்கள் விவரம் மிகவிரைவில் அறிவிக்கப்பட்டு, இப்படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. இலங்கையில் தமிழ் ஈழம் அமையப் பாடுபட்டவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் என்பது குறிப்பிடத்தக்கது.

loading...

Advertisement

Advertisement

Advertisement