டிடிவி தினகரனுடன் அதிமுக எம்எல்ஏ பிரபு திடீர் சந்திப்பு

Admk-mla-prabhu-meets-Rk-Nagar-Mla-ttv

ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏ டிடிவி தினகரனை அதிமுக எம்எல்ஏ பிரபு திடீரென சந்தித்து பேசியுள்ளார்.


Advertisement

அதிமுகவின் அதிகாரப்பூர்வ இரட்டை இலை சின்னம் ஓபிஎஸ்-ஈபிஎஸ் வசம் சென்ற பிறகு, டிடிவிக்கு ஆதரவாக செயல்படும் பலரையும் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்பட, பல பொறுப்பிலிருந்து ஓபிஎஸ், ஈபிஎஸ் அதிரடியாக நீக்கம் செய்து வருகின்றனர்.


Advertisement

இந்நிலையில் ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏ டிடிவி தினகரனை கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக எம்எல்ஏ பிரபு திடீரென சந்தித்து பேசியுள்ளார். சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரன் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. டிடிவி தினகரனை சந்தித்து தொடர்பாக எம்எல்ஏ பிரபு அளித்த பேட்டியை அறிய இங்கே க்ளிக் செய்யும்.

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement