நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் இணைந்து வெளியிட்டுள்ள காதல் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருகின்றனர். இருவரும் வெளிப்படையாக அதை சொல்லவில்லை என்றாலும் அதை உறுதிப்படுத்தும் விதமாகப் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். இந்தக் காதலர் தினத்துக்கு இருவரும் சேர்ந்து புகைப்படங்களை வெளியிடவில்லை. ஆனால், நேற்று இவரும் இணைந்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
மால் ஒன்றில் இருவரும் நெருக்கமாக நின்று புகைப்படம் எடுத்துள்ளனர். இருவரது பெயரின் முதல் எழுத்தை வெளிப்படுத்தும் விதமாக, ’வி’ என்றும் ’என்’ என்றும் அச்சிடப்பட்டுள்ள டி-சர்ட்டை இருவரும் அணிந்துள்ளனர்.
காதலை வெளிப்படுத்தும் விதமாக உள்ள அந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. புகைப்படத்துக்கு கீழே, ‘எங்களைப் பாருங்கள், நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்’ என்று கேப்ஷன் பதிவிட்டுள்ளனர்.
Loading More post
நெல்லை: அணைகளில் உபரிநீர் திறப்பு குறைப்பு; தாமிரபரணியில் வெள்ளம் சற்று குறைந்தது!
திருச்சி: மழைநீரில் மூழ்கி 50,000 ஏக்கர் நெற்பயிர் நாசம்; இழப்பீடு வழங்க கோரிக்கை
’’நான் நிச்சயம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வேன்’’ - முதல்வர் பழனிசாமி
கொரோனா தடுப்பூசிக்கான ஒப்புதல் - ஏற்புப் படிவத்தில் கோவாக்சின் குறித்து இருப்பது என்ன?
தமிழகத்தில் முதல் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் மதுரை மருத்துவர்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு