முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 115 அடியாக குறைந்துள்ளதால் தமிழக விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
பருவ மழை முற்றிலும் ஓய்ந்ததால் தென்தமிழகத்தின் நீர் ஆதாரமான முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 115 அடியாக குறைந்துள்ளது.
இதனால் தற்போது உள்ள நீரை குடிநீருக்கே பயன்படுத்த முடியும் என்றும், பாசனத்துக்கான நீர் திறப்பு குறைக்கப்படும் என்றும் பொதுப்பணித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம் 127 அடியாக இருந்த நீர்மட்டம், 2 மாதத்தில் குறைந்து தற்போது 115 அடியாகியுள்ளது.
கோடைகாலத்தில் தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய ஐந்து மாவட்டங்களின் குடிநீர் தேவைக்கு இந்த நீர் தான் பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
பேரறிவாளன் விடுதலை: ஆளுநருக்கு ஒரு வாரம் அவகாசம் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு
குடியரசு தினவிழாவில் கலை நிகழ்ச்சிகள் ரத்து - தமிழக அரசு அறிவிப்பு
மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தவே தடுப்பூசி செலுத்திக்கொண்டேன்: அமைச்சர் விஜயபாஸ்கர்
பெங்களூரு சிறையில் இளவரசிக்கு இன்று கொரோனா பரிசோதனை
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர்!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’
10 கட்ட பயிற்சிகளை முடித்த தேனி மாணவி: விண்வெளி கனவுக்கு தடைபோடும் நிதிச் சுமை!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
மனிதர்கள் செய்த கொடுமை... 40 லிட்டர் ரத்தம் வெளியேற்றம்... சோர்வடைந்து இறந்த காட்டு யானை!