[X] Close >

மிதமான பனி: நீலகிரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

Fog-covers-the-Nilgiri-hills


நீலகிரி மாவட்டத்தில் நிலவிவரும் மிதமான பனியை அனுபவிக்க சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் குவியத் தொடங்கியுள்ளனர். 


Advertisement

நீலகிரி மாவட்டத்தில் குறைந்தபட்சமாக 7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதனை அனுபவிக்க உதகை, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ‌சுற்றுலாப் பயணிகள் முகாமிட்டுள்ளனர். இங்குள்ள தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா, டால்பின்நோஸ், லேம்ஸ்ராக், சிம்ஸ் பூங்கா, காட்டேரிப் பூங்கா உள்ளிட்ட சுற்றுலாத் தளங்களை ஆர்வத்துடன் கண்டு‌ மகிழ்ந்தனர். ஒரேநாளில் பல்வேறு பகுதியில் இருந்து 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close