JUST IN

Advertisement

ரஜினி அரசியலுக்கு வருவது மகிழ்ச்சி: ராகவா லாரன்ஸ்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ரஜினி அரசியலுக்கு வருவது தனக்கு மகிழ்ச்சி என்று நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.


Advertisement

ரஜினிகாந்தின் தீவிர ரசிகர்களில் ஒருவரான நடிகர் ராகவா லாரன்ஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ரஜினி அரசியலுக்கு வருவது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார். மேலும் நீங்களும் அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்விக்கு, “அரசியலுக்கு வந்தால் என்ன செய்வார்கள்? நல்லது தானே செய்வார்கள். நான் அதை கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பே செய்ய தொடங்கிவிட்டேன். பிறகு எதற்கு அரசியல்” என்று கூறினார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement