சென்னையில் ஏசி வசதிக் கொண்ட புறநகர் ரயில்களை 2 ஆண்டுகளில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை உள்ளிட்ட நகரங்களில் இயங்கும் புறநகர் ரயில்களில் ஏசி வசதியுள்ள பெட்டிகள் இடம் பெற உள்ளன. சென்னை தவிர பெங்களூரு, கோல்கத்தா, செகந்திராபாத் நகரங்களில் இயங்கும் புறநகர் ரயில்களிலும் இவ்வசதியை 2 ஆண்டுகளில் அறிமுகப்படுத்த ரயில்வே திட்டமிட்டுள்ளது. இவ்வகை ரயில்களில் தானாக திறந்து மூடும் தானியங்கி கதவு வசதியும் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மும்பையில் இவ்வசதி சில நாட்களில் தொடங்கப்பட உள்ளது. இதில் 12 பெட்டிகளும் குளிர்சாதன வசதி கொண்டதாக இருக்கும்.
Loading More post
"சுப்மன் கில் சரியாக விளையாட முடியாததற்கு இதுதான் காரணம்"-சுனில் கவாஸ்கர்
துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 9 வீரர்கள் உயிரிழப்பு
தமிழகத்தில் ராகுல் பரப்புரைக்கு தடை கேட்கும் பாஜக
'எந்த தொகுதியிலும் நிற்கத் தயார்..' விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் விருப்ப மனு தாக்கல்
ஆவின் பால் பாக்கெட்டில் தவளை மிதந்ததால் அதிர்ச்சி
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை