கன்னியாகுமரி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் நாளையும் விடுமுறை

Today-and-Tomorrow-Holiday-in-Kanyakumari-district

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும், நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

ஒகி புயலால் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இடங்களில் சீரமைப்பு பணிகளை மீட்பு குழுவினர் தீவிரமாக செய்து வருகின்றனர். இருப்பினும் இன்னும் பல இடங்களில் முறிந்து விழுந்த மரங்கள் அகற்றப்படாமல் இருக்கிறது.

இந்நிலையில், புயல் பாதிப்பு சீரமைப்பு பணிகள் நிறைவடையாததால் இன்றும், நாளையும் கன்னியாகுமரி மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து குமரி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement