திடீரென போட்ட ப்ரேக்கால், தொடர்ச்சியாக மோதிய 3 கார்கள்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னை கிண்டி அருகே அடுத்தடுத்து மூன்று கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்தில் சிக்கின. 


Advertisement

சென்னை கிண்டி அருகே ஈக்காட்டுதாங்கலில் முன்னாள் சென்று கொண்டிருந்த கார் திடீரென நிறுத்தப்பட்டதால் அடுத்தடுத்து மூன்று கார்கள் இண்டிகா, நிசான், சிப்ட் டிசையர் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் மூன்று கார்களும் சேதமானது. கார்கள் மோதிக்கொண்ட விபத்தினால் காரில் இருந்த பயணிகள் குறித்த நேரத்தில் விமான நிலையம் செல்ல முடியாமல் பயணிகள் மாட்டிக்கொண்டனர். 

அத்துடன் காருக்குள்ளேயே தங்களது உடைமைகள் மாட்டிக் கொண்டதால் மாற்று வாகனத்திலும் செல்ல முடியாமல் அவதியுற்றனர். இதையடுத்து காரின் டிக்கி உடைக்கப்பட்டு அவர்களது உடைமைகள் மீட்கப்பட்டன. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், வாகனங்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர். 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement