ஓபிஎஸ்-ஈபிஎஸ் இரட்டை குழல் துப்பாக்கி: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் இரட்டை குழல் துப்பாக்கியாக இருந்து இயக்கத்தை வழிநடத்துவதாக, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார். 


Advertisement

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இருவரும் ஒற்றுமையாக, எவ்வித வேறுபாடுமின்றி இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், மதுரையில் நடைபெற்ற கொடியேற்று விழா அதிமுக தலைமையால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி அல்ல என்றும் அதற்கு துணை முதலமைச்சருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தும், வேறு நிகழ்ச்சிக்குச் சென்றதால் அவரால் பங்கேற்க முடியவில்லை. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் இரட்டை குழல் துப்பாக்கியாக இருந்து இயக்கத்தை வழிநடத்துவதாக கூறினார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement